கார்த்திக்கும் Airtel Super Singer Junior போட்டியாளர் ஸ்ரீகாந்த்தும்

Airtel Super Singer சீசன் – 2, போட்டி, தற்போது, மிக சுவாரஸ்யமாகச் சென்று கொண்டிருக்கிறது. அதில் கலந்து கலக்கிக் கொண்டிருக்கும், ஸ்ரீகாந்த் என்ற குழந்தை அனைவர் மனதையும், வெகுவாகக் கவர்ந்து விட்டான்.  இந்த போட்டி, தொடங்கிய சில தினங்களிலேயே, என் அலுவலகத் தோழிகள் சிலரும், என் பெரியம்மா பெண், சுமதி, ஆகியோர், என்னிடம், “ஸ்ரீகாந்த் என்று ஒரு குழந்தை, உங்கள் மகன் கார்த்திக் போலவே உள்ளான்”, எனக் கூறவே, நாங்களும், அந்த தொடரைக் கண்டு வருகிறோம்.  ஸ்ரீகாந்த்தின் முக பாவனைகளும், குறும்பு கொந்தளிக்கும் பார்வையும், கார்த்திக்கைப் போலவே உள்ளதை மறுக்க முடியவில்லை.  இன்று காலை, என் அத்தை வீட்டிற்குச் சென்ற போது, என் அத்தையும், என்னிடம், “உமா, நீ Airtel Super Singer நிகழ்ச்சி பார்த்தாயோ? கார்த்திக் மாதிரியே ஒரு சிறுவன் பாடுகிறான்” என்றார்.  ஆஹா, எத்தனை பேர்க்கு ஸ்ரீகாந்த்தைப் பார்த்த போது கார்த்திக் ஞாபகம் வந்திருக்கிறது!!!!

Advertisements

One comment on “கார்த்திக்கும் Airtel Super Singer Junior போட்டியாளர் ஸ்ரீகாந்த்தும்

  1. Vidya says:

    Uma,

    have not had the opportunity of seeing the show yet… but any cheerful, enthusiastic, inquisitive, bubbly, curious child is enough to remind us of your chutti fellow!

    cheers!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s